about us

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் குலங்களை, பேச்சு வழக்கில் கூட்டங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 125 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு குலங்களுக்கும் தனித்தனியாக குலதெய்வங்கள் உள்ளன. ஒரே குலங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். நகரமயமாகாத கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்தது 25 முதல் 50 குடும்பங்கள் வரை வாழ்கிறார்கள். ஆனாலும் மாவட்டங்கள் மாறி வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் இவர்களுக்குள் மணஉறவு வைத்துக் கொள்வதில்லை. திருமணப் பதிவு நிலையங்களில் மிக முக்கியமாகக் கூட்டம் (குலம்) எதுவெனக் குறிப்பிட வேண்டும்.

image
image

கொங்கு வேளாளர்கள்கொங்கு வேளிர்கள்

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர்.இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

image
image

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்கவுண்டர் என்ற அடையாளத்தை பயன்படுத்தும் சாதிகளின் பட்டியல்:

நாட்டுக் கவுண்டர்
செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
குறும்ப கவுண்டர்
பாலவெள்ளாள கவுண்டர்
திருமுடி வெள்ளாள கவுண்டர்
படைதலை கவுண்டர்
நரம்புகட்டி கவுண்டர்
தொண்டு வெள்ளாள கவுண்டர்
சங்கு வெள்ளாள கவுண்டர்
பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
அனுப்ப வெள்ளாள கவுண்டர்
இரத்தனகிரி கவுண்டர்
பூசாரி கவுண்டர்

image
image

Donec molestie malesuada nisl Aenean eget consequat diam

அந்துவன் குலம்
ஆதிக்குடி
ஆந்தைக்குலம்
ஆடர்குலம்
ஆடர்குலம்
ஓதாலன் குலம்
கண்ணன் குலம்
ஆவின் குலம்
கணவாளன் குலம்
காடைக்குலம்
காரிக்குலம்
கீரன் குலம்
குயிலர் குலம்
குழையர்குலம்
கூறைக்குலம்
கோவேந்தர் குலம்
சாத்தந்தைக் குலம்
செங்கண்ணன் குலம்
செம்பன் குலம்
செம்பூத்தான் குலம்
செல்லன் குலம்
செவ்வாயர் குலம்
செவ்வந்திக் குலம்
சேரன் குலம்
சேடன் குலம்
செங்கண்ணிக்குலம்
சோமன் குலம்
சிலம்பன் குலம்
சேரலன் குலம்
தனஞ்செயன்
தூரன் குலம்

Temples

கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.

  • TEMPLE

    ஸ்ரீ ராஜலிங்கமூர்த்தி திருக்கோவில்

    அரவக்குறிச்சி

    கரூர்

  • TEMPLE

    ஸ்ரீ செல்லாண்டி அம்மன் அணை கருப்பண்ணசாமி திருக்கோவில்

    அரவக்குறிச்சி

    கரூர்

  • TEMPLE

    அருள்மிகு மருதகாளியம்மன் மலையம்மன் மணிவேல்சாமிதிருக்கோவில்

    புகளூர்

    கரூர்

  • TEMPLE

    செல்லாண்டியம்மன் திருக்கோவில்

    கிருஷ்ணராயபுரம்

    கரூர்

  • TEMPLE

    அருள்மிகு முச்சிலியம்மன் ,புதுக்காளியம்மன்,எல்லையரசு ,கருப்பண்ணசாமி திருக்கோவில்

    கரூர்

    கரூர்

contact us

Kongu Vellalar is a sub-caste of Vellalar community found in the western region of Tamil Nadu, which is known as Kongu Nadu. The Kongu Vellala Gounders were classified as a Forward Caste at the time of Indian independence but they successfully requested to be reclassified as a Backward Class in 1975.

Get in touch !


Karur.
+91 94432 28902
04324 - 228902
  • image
  • image
  • image