ஸ்ரீ புது வாங்கலம்மன் திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு புது வாங்கலம்மன் திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு புது வாங்கலம்மன்

பரிவார தெய்வங்கள்

ஸ்ரீ மலையாள கருப்பண்ணசாமி, மதுரை வீரசாமி, நம்பியண்ணசாமி , கன்னிமார் சாமி , சந்தான நகர் ,

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

வாங்கல்

ஊர்

வாங்கல் குப்புச்சிபாளையம்

தெரு

வட்டம்

கரூர்

மாவட்டம்

கரூர்

பின் கோடு

639 116

காணி நாடு (அன்று)

கிழங்குநாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

வரகுண்ணா பெருங்குடிகுலம்

எண்ணிக்கை

8500

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

இல்லை

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கல்லால் கட்டப்பட்டது

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

ஐந்து நிலை இராஜ கோபுரம்

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

மூன்று நிலை கர்ப்பக்கிரஹ கோபுரம்,ஸ்ரீ மலையாள கருப்பண்ணசாமி கோபுரம், மதுரை வீரசாமி கோபுரம், நம்பியண்ணசாமி கோபுரம் ,

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1887 , 1979, 11-09- 2008, 26 -01-2023

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

காலை, மதியம், இரவுவேண்டுதல் சிறப்பு நள்ளிரவு சத்திய பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை,சங்கடகிரஹ சதுரத்தி

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

ஸ்ரீ மலையாள கருப்பண்ணன், மதுரைவீரன் மலையாள சாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

தமிழ் பங்குனி- சித்திரை மாதம்

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

உண்டு

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

இல்லை

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

பரம்பரை தர்மகர்த்தா ,முப்பாட்டுக்காரர் மற்றும் ஊர் கொத்துக்காரர்கள் .

நிர்வாகத்தின் நோக்கம் ?

கோவில் பூஜைகள்,திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பு

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

பரம்பரை தர்மகர்த்தா - Dr . S. சிவகுமார்,MBBS.,DMRD-9842476155

தலைவர் முகவரி ?

வாங்கல் பசுபதிபாளையம் ,கரூர்

செயலர் ?

-

செயலர் முகவரி ?

-

பொருளாளர் ?

-

பொருளாளர் முகவரி ?

-

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

பரம்பரை தர்மகர்த்தா வம்சாவழி

தர்மகர்த்தா பெயர் ?

Dr. S. சிவகுமார் . MBBS.,DMRD-9842476155

தர்மகர்த்தா முகவரி ?

வாங்கல் பசுபதிபாளையம்

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

ஸ்ரீ புது வாங்கலம்மன் திருக்கோவில்

போன் ?

9842476155,9443328492,9489187361

முகவரி ?

வாங்கல் ,குப்புச்சிபாளையம் கிராமம் ,கரூர் - 639116.

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

ஸ்ரீ புது வாங்கலம்மன் சேவா அறக்கட்டளை - தலைவர் - பிரேம் வீரப்பன் -9994456286, செயலர் - K. K.தங்கராஜ் -9443328492, பொருளாளர் - V. K. A. சாமியப்பன் - 9443721969, V. K. A. கருப்பண்ணன் -9443731969, உப தலைவர்கள் -நவரங் சுப்ரமணியன்,கரூர் -9894755741, திரு.அசோக் முத்துசாமி,கரூர் -9443164663, Dr. P. செல்வராஜ்,நாமக்கல் -9942899999, திரு.விநாயகா இராமசாமி,நாமக்கல் -9443366779, ஒருங்கிணைப்பாளர் -திரு. S. K. சக்திவேல் -9159111555

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

1887 இல் திருக்கோவில் கட்டப்பட்டது அதை முற்றிலும் மாற்றி புதுப்பிக்கப்பட்டு 2008 இல் விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது,மீண்டும் சில மாற்றங்கள் செய்து 2023 இல் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

பொன்னர் சங்கர் பிறந்த குலம் வரகுண்ணா பெருங்குடி குலம், சந்தான பாக்யதிற்காக சந்தான வழிபாடு நடைப்பெற்று வருகிறது.

கோவில் வழித்தட விபரங்கள்

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஐந்துரோடு அரசு காலனி வழியாக 11கி.மீ தூரம். கரூர் - வாங்கல் நகரப் பேருந்து எண் -9, மினி bus

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

உண்டு

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு