Gallery


படைவெட்டியம்மன்,வேம்படி முத்துசாமி திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு படைவெட்டியம்மன்,வேம்படி முத்துசாமி திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு படைவெட்டி அம்மன்

பரிவார தெய்வங்கள்

வேம்பட்டி முத்துசாமி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

பில்லூர்

ஊர்

பில்லூர்

தெரு

வட்டம்

பரமத்தி வேலுார்

மாவட்டம்

நாமக்கல்

பின் கோடு

637 206

காணி நாடு (அன்று)

வாழவந்தி நாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

இல்லை

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கற்பகிரகம் கல்லாலூம்,முன் மண்டபம் கான்கிரீட்டாலும் கட்டப்பெற்றள்ளது.

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

படைவெட்டி அம்மன் கோபுரம்

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1967-1999-2012

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

மூன்று கால பூஜை,அமாவசை பூஜை,பௌர்ணமி பூஜை,ஆண்டுவிழா

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

வேம்படி முத்துசாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

பங்குனி மாதம்

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

உண்டு

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

இல்லை

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

P.பாலசுப்ரமணியம்

தலைவர் முகவரி ?

பிள்ளைக்களத்தூர்,பில்லூர்

செயலர் ?

வெங்கடாசலம்

செயலர் முகவரி ?

பில்லூர்

பொருளாளர் ?

ராமமூர்த்தி

பொருளாளர் முகவரி ?

திருச்செங்கோடு,ஆத்தூர்

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

தர்மகர்த்தா பெயர் ?

P.பாலசுப்ரமணியம்

தர்மகர்த்தா முகவரி ?

பிள்ளைக்களத்தூர்,பரமத்தி,நாமக்கல்-637 206.

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு படைவெட்டியம்மன்,வேம்படி முத்துசாமி திருக்கோவில்

போன் ?

-9443351739-தலைவர்

முகவரி ?

பில்லூர்,ப.வேலூர்,நாமக்கல்-637 206.

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

இக்கோவில் சிதைவடைந்து இருந்த இப்பழங்காலத்துத் கோவிலை சென்னையில் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.R.செங்கோட்டு வேலன் அவர்கள் தலைமையில் இக்கோவில் புதுப்பித்து திருப்பணி செய்து,ராஜகோபுரம்,திருமண மண்டபங்கள் கட்டப்பெற்று 1984 ஆம் ஆண்டு மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது.மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதுஅதன் பின்னர் இக் கோயிலுக்கு திருப்பணிகள் வருட வருடம் செய்து கொண்டு வந்து 2006 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி அன்று Dr.R.பழனிவேல் அவர்கள் தலைமையில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

1).இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலந்தொட்டு சிறந்து விளங்கி வந்துள்ளது.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆட்சிகாலம் இடைச்சங்க காலம் முதற்கொண்டு இக்கோவில் சிறந்து விளங்கி வந்துள்ளது சிறப்பம்சமாகும்,2). இக்கோவிலுக்கு தேர் செய்து கொண்டுஇருக்கின்றார்கள்.இன்னும் மூன்று மாதத்திற்குள் உற்சவர் தேரோட்டம் நடைபெற உள்ளது. 3).இக்கோவிலுக்கு நான்கு திருமண மண்டபம் உள்ளது.4).இக்கோவிலில் ராஜாசுவாமிகவசம்,கோபுரக்கலசம் தங்கத்தால் செய்யப்பட்டது.5). ஆண்டு முழுவதும் அமாவாசை அன்று மதியம் அன்னதானம் நடைபெறும் ,இதில் குடிபாட்டு மக்களால் அன்னதானம் நடைபெறுகிறது . அன்று பரமத்தி to பில்லூர் கோவிலுக்கு இலவச வானக வசதி செய்யப்பட்டுள்ளது .

கோவில் வழித்தட விபரங்கள்

ப.வேலூர் to மோகனூர் ரோட்டில் பொய்யேடிக் கரையில் இருந்து தெற்கே வரும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நன்செய் இடையாறு அருள்மிகு ராஜா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு