கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு புதுவேங்கரையம்மன் திருக்கோவில்
அருள்மிகு புதுவேங்கரையம்மன்
ரங்கசாமி,அல்லாலியம்மன்
கொளக்காட்டுப்புதூர்
கொளக்காட்டுப்புதூர்
காந்தி நகர்
பரமத்தி வேலுார்
நாமக்கல்
637-208
கீழ் கரை அறைய நாடு
செங்கன்னன்குலம்
2500
இல்லை
ராஜகோபுரம் ஐந்து நிலையிலும்,கர்பக்கிரஹமும்,அர்த்தமண்டபமும் கல்லாலும்,முன்மண்டபம்,காண்கிரீட்டாலும் திருப்பணி வேலை நடந்து வருகிறது.
உண்டு,ஐந்து நிலை
புது வேங்கரையம்மன் கோபுரம்
1995-2009
மூன்று கால பூஜை,பௌர்ணமி,அமாவசை பூஜை,விஷேச கால சிறப்பு பூஜைகள்
ரங்கசாமி
சித்திரை மாதம் கடைசியில்
உண்டு
இல்லை
உண்டு
கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி
K.T.வேலவன்,R.ராமாநாதன்.
கள்ளிப்பளையம்,ப.வேலூர் TKகரூர்
P.G.பிரவீன் பாலா
கொளக்காட்டுபுதூர்,ப.வேலூர் T.K
C.K.பொன்னுசாமி
நாமக்கல்
சுழச்சி முறை
P.G.பிரவீன் பாலா
கொளக்காட்டுபுதூர்,ப.வேலூர் T.K,நாமக்கல் - 637 208
அருள்மிகு புதுவெங்கரையம்மன் திருக்கோவில்
04268-252295,-94435-95530
காந்திநகர்,கொளக்காட்டுபுதூர்,ப.வேலூர் T.K,நாமக்கல் - 637 208
அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்
உண்டு
வேங்கரையில் அமைந்திருந்த காளியம்மனுக்கு வெங்கரையம்மன் என்று பெயர்.கொங்கு வெள்ளாளாச் செங்கண்ணிகுலத்தார் வேங்கரையம்மனைக் குலதெய்வமாகக் கொண்டு பண்டைக்காலம் முதல்வழிபட்டு வந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன் கோவில் பண்டாரங்களும் உள்ளூர் வேற்று இன மக்களும் தாங்களே பரம்பரைத்தர்மகர்த்தா என்று அரசிடம் முறையிட்டு தனி பாத்தியம் பெற்று விட்டனர் எனவே வெள்ளாச் செங்கண்ணி குலத்தார்,பழைய கோவிலில் இருந்து 1.கி.மி. தள்ளிச் சென்று புதிதாக நிலம் வாங்கி,கோவிலும் திருமண மண்டபமும் கட்டி1995 - ல் குடமுழக்கு விழா செய்தனர்.
ப.வேலுரிலிருந்து ஜோடர்பாளையம் செல்லும் பாதையில் 7 கி.மீ. தூரத்தில் கொளக்காட்டுப் புதூர்,காந்திநகரில் இக்கோவில் அமைந்துள்ளது
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை