கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு பல்லாக்கோவில் கரியகாளி அம்மன் திருக்கோவில்
அருள்மிகு பல்லாக்கோவில் கரியகாளி அம்மன்
கருப்பண்ணசாமி,கன்னிமார்சுவாமி,பேச்சியம்மன்,கவுண்டம்மன்
பொட்டிக்கால்பாளையம்
பொட்டிக்கால்பாளையம்
தாராபுரம்
திருப்பூர்
இல்லை
தென்கரை நாடு
என்னைகுலம்
3000
முல்லைகுலம்
1000
வெள்ளம்பர் குலம்
500
உண்டு
கல்லால் கட்டப்பெற்றது.
உண்டு,ஐந்து நிலை
பல்லக்கோவில் கரிகாளி அம்மன் கோபுரம்
1980-2004.-10-02-2019
மூன்று கால பூஜை,பௌர்ணமி,அமாவசை மற்றும் விசேஷகால பூஜை,மகா சிவராத்திரி ,சித்திரை 1,கார்த்திகை ஜோதி ,ஐப்பசி
கருப்பண்ணசாமி
தை மாதம் ஆண்டுவிழா
உண்டு
உண்டு
உண்டு
கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி
முருகசாமி
சந்திரபுரம்,பொட்டிக்கால்பாளையம்,பூலவாடி- வழி, உண்டுவேலம் பட்டி (Po),தாராபுரம்- 638654
S.T. முத்துசாமி
செங்காண்டிபுதூர்,கன்னியூர்,உடுமலை
இல்லை
இல்லை
சுழச்சி முறை
S.T. முத்துசாமி
செங்காண்டிபுதூர்,கன்னியூர்,உடுமலை
அருள்மிகு பல்லாக்கோவில் கரிகாளி அம்மன் திருக்கோவில்
9442010532
பொட்டிக்கால்பாளையம் -பூளவாடி வழி, தாராபுரம் - 638654
அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்
உண்டு
இங்குள்ள தான்தோன்றிஸ்வரர் கோவில் தானாக தோன்றியது.திருமலை நாயக்கர் காலத்தில் தான்தோன்றிஸ்வரர் கோவில் திருப்பணி செய்யும்போது பல்லா கோவில் கரியகாளியம்மன் கோவில் குடிபாட்டு மக்களும் இக்கோவில் திருப்பணி செய்துள்ளனர்
தாராபுரம் to பொள்ளாச்சி ரோட்டில் தாசர்பட்டியிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் 1 1/2 கி.மீ தூரத்தில் பொட்டிக்கால் பாளையத்திலிருந்து மேற்க்கே செல்லும் பாதையில் கோவில் உள்ளது. தாராபுரம் to பூலாவாடி பஸ் உள்ளது .
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தேர் இல்லை - சப்பாரம் உள்ளது