கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு ரத்தினமூர்த்தி திருக்கோவில்
அருள்மிகு ரத்தினமூர்த்தி
கருப்பராயர்,விநாயகர்,கன்னிமார்,பூரம்மன்,நல்லம்மன்,செல்லாண்டியம்மன்
சங்கரண்டம்பாளையம்
சங்கரண்டம்பாளையம்
தாராபுரம்
திருப்பூர்
638706
தென்கரை நாடு
பெரியன்குலம்
2500
இல்லை
கல்லால் கட்டப்பெற்றது.
இல்லை
ரத்தினமூர்த்தி கோபுரம்,கருப்பராயர் கோபுரம்
1970-1988-2000
மூன்று கால பூஜை,பௌர்ணமி,அமாவசை பூஜை
கருப்பரயசாமி
ஆனிமாதம் அனுஷம் நட்சத்திரத்தில்
இல்லை
இல்லை
உண்டு
கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி
s.k.பாலசுப்பிரமணியம்
பட்டைகரர் அரண்மனை,சங்கரண்டம்பாளையம்,தாராபுரம்
s.k.நரேந்திரன்
பட்டைகரர் அரண்மனை,சங்கரண்டம்பாளையம்,தாராபுரம்
இல்லை
இல்லை
பரம்பரை முறை
s.k.பாலசுப்பிரமணியம்
பட்டைகரர் அரண்மனை,சங்கரண்டம்பாளையம்,தாராபுரம்
அருள்மிகு ரத்தினமூர்த்தி திருக்கோவில்
9443015973
சங்கரண்டம்பாளையம்,தாராபுரம்
அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்
பழைய ஏடுகள் உள்ளன.
பெரியகுலத்தைச் சார்ந்தவர்களுக்கு பெண் குல தெய்வமாக விளங்குவது சங்கரண்டாம்பாளையம் கொத்தனுர் பெரியநாச்சியம்மன் கோவில்.பெரிய குலத்தவர்களின் தனிச்சிறப்பான பெண் குழந்தைகளை பொன்னுஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு மூவேந்தர் மன்னர்களால் சிறப்பித்து வழங்கப்பட்ட ஸ்தலமாகும்.முப்பத்தி நான்கு தலைமுறை பட்டக்காரர் வழியினர் இன்று வரையிலும் இச்சிர்மிகு சடங்கை நடைமுறைப்படுத்தி வருவது ஓர் சிறப்பம்சமாகும்.இப்பொன்னுஞ்சலுக்கு பாடப்பெறும் ஊஞ்சல் பாட்டானது சங்கரண்டாம்பாளையம் அருகேயுள்ள மரவபாளையம் அப்ரமேஸ்வரர் பெரியநாயகியம்மனுக்கு பாடப்பெறும் பாடலாகும். பெண் குழந்தையை ஊஞ்சலாட்டும் போது குலதெய்வமாகப்பாவித்து பாடப்பெறும் பாடலாகும்.
வெள்ளகோவில் to கம்புளியம்பட்டி வழியாகத் தாராபுரம் செல்லும் சாலையில் சங்கராண்டாம்பாளையம் அமராவதி ஆற்றின் மேல் கரையில் கோவில் அமைந்துள்ளது
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை