Gallery


அருள்மிகு நீலம்பூர் காளியம்மன் திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு நீலம்பூர் காளியம்மன் திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு நீலம்பூர் காளியம்மன்

பரிவார தெய்வங்கள்

விநாயகர்,முத்துக்குமாரசாமி,,கன்னிமார்சாமி,அங்காளபரமேஸ்வரி,சாமுண்டீஸ்வரி,கருப்பண்ணசாமி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

கரையூர்

ஊர்

கொளத்துப்பாளையம்,

தெரு

வட்டம்

தாராபுரம்

மாவட்டம்

திருப்பூர்

பின் கோடு

638661

காணி நாடு (அன்று)

தென்கரை நாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

சேரன்குலம்

எண்ணிக்கை

1000

குலம்

நீலன்குலம்

எண்ணிக்கை

700

குலம்

பயிரன்குலம்

எண்ணிக்கை

600

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

உண்டு

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கல்லாலும் ,கான்கிரீட்டாலும் கட்டப்பட்டது .

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு,மூன்று நிலை

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

முருகன்,விநாயகர்,தட்சிணாமூர்த்தி,கன்னிமார்சாமி,அங்காளபரமேஸ்வரி,கருப்பண்ணசாமி,முத்துக்குமாரசாமி அனைத்து சாமிகளுக்கும் கோபுரம் உள்ளது .

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

27.5.2001,,17/01/2013. 2025கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்ய உள்ளது .

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

இரண்டு கால பூஜை மற்றும் பௌர்ணமி,அம்மாவாசை பூஜை,நித்திய பூஜை ,மாசி சிவன் ராத்திரி அன்னதானம் ,பங்குனி யுகாதி 3 நாள் Govt அன்னதானம்

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

அருள்மிகு கருப்பணசாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

வைகாசி அக்னி விசேஷம் ,தை மாதம் கடைசி வெள்ளி பால் காவடி

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

இல்லை. அன்னதான மண்டபம் மட்டும் உள்ளது .

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

உண்டு

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

12 வருடங்களாக தலைவர் யாரும் இல்லை

தலைவர் முகவரி ?

இல்லை

செயலர் ?

இல்லை

செயலர் முகவரி ?

இல்லை

பொருளாளர் ?

இல்லை

பொருளாளர் முகவரி ?

இல்லை

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

சுழச்சி முறை

தர்மகர்த்தா பெயர் ?

இல்லை

தர்மகர்த்தா முகவரி ?

இல்லை

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு நீலம்பூர் காளியம்மன் திருக்கோவில், கரையூர்

போன் ?

பூசாரி - 9750055956

முகவரி ?

கரையூர்,கொளத்துப்பளையம்,தாராபுரம்,திருப்பூர் .

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

ஆவணச்செய்திகள் உண்டு

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

இல்லை

கோவில் வழித்தட விபரங்கள்

தாராபுரம் டு கரூர் ரோட்டில் 10 கி.மீ தூரத்தில் கரையூரில் நீலம்பூர் காளியம்மன் கோவில் உள்ளது

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

செயல் அலுவலர் ,இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு நீலம்பூர் காளியம்மன் திருக்கோயில் கரையூர்.

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு