Gallery


ஸ்ரீ மகா சோளியம்மன் முத்துசாமி திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு ஆத்தூர் மகாசோளியம்மன் முத்துசாமி திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு மகாசோளியம்மன் முத்துசாமி

பரிவார தெய்வங்கள்

பட்டவன்,வாக்கார அப்புச்சி,முத்துசாமி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

ஆத்தூர்

ஊர்

வீரசோளிபாளையம்

தெரு

வட்டம்

மண்மங்கலம்

மாவட்டம்

கரூர்

பின் கோடு

காணி நாடு (அன்று)

வெங்காலநாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

ஆத்தூர் காடை குலம்

எண்ணிக்கை

300

குலம்

விளியன்குலம்

எண்ணிக்கை

4300

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

உண்டு

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கல்லால் கட்டப்பட்டது

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

மகாசோளியம்மன் கோபுரம், முத்துசாமி கோபுரம் ,முனியப்பன் கோபுரம்

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1950,2002

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

தினமும் 12 மணி (பகல்) ஒரு கால பூஜை விஷேச காலபூஜைகள்

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

முத்துசாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

வைகாசி மாதம் கடைசி வாரம்

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

இல்லை

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

உண்டு

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

கோவிலுக்கு வரும் குடிபாட்டு மக்களுக்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கித்தருவது .

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

P.முத்துசாமி (பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ்)-9843010077

தலைவர் முகவரி ?

புதுகுளத்துப்பாளையம்,வெங்கமேடு,கரூர்-639006

செயலர் ?

R.சுப்பிரமணி(பவர்டெக்ஸ்)

செயலர் முகவரி ?

பெரியகுளத்துபாளையம்,வெங்கமேடு,கரூர்-639006

பொருளாளர் ?

K.ரவிக்குமார்

பொருளாளர் முகவரி ?

அரசி பைனான்ஸ்,ராமகிருஷ்ணபுரம்,கரூர்.

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

தர்மகர்த்தா பெயர் ?

M.சுப்பிரமணி

தர்மகர்த்தா முகவரி ?

வீரசோளிபாளையம்,ஆத்தூர்,பூலாம்பாளையம்(PO),கரூர்.9442661555

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு ஆத்தூர் ஸ்ரீ சோளியம்மன் முத்துசாமி திருக்கோவில்

போன் ?

9442661555

முகவரி ?

நத்தமேடு, ஆத்தூர் பூலாம்பாளையம்,கரூர்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்து குடிபாட்டு மக்கள்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

சேரன் சோழன் பாண்டியன் செட்டி சிவபிராமினார் காலத்தில் செய வருஷம் வைகாசி மாதம் 28ம் தேதி ஆத்தூர் சோளியம்மன் கோவிலுக்கு இத்தாதி பேர்களும் கூடி வேளாளர் காடைகுலத்துக்கு ராசமுப்பாடு கோவில் முப்பாடு குடுத்ததுக்கு தென்னிலை பட்டக்காரர் செப்பேடு உள்ளது.

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

ஆத்தூர் சோளியம்மன் தேர்த்திருவிழா நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஈரோடு திருச்சி ரயில்வே பாதை வேலை நடந்து கொண்டுஇருந்தபோது ஆத்தூர் சோளியம்மன் தேர் ரயில்வே பாதையை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் மறுத்ததாகவும் உடனே மேலதிகாரிக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டு மேலதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த மேலதிகாரி கண்களுக்கு காடை குல தெய்வத்தை நான்கு முனிதெய்வம் சுமந்து கொண்டு நின்ற காட்சி தெரியவே அவர் அதிர்ச்சியடைந்து அனுமதி அளித்ததோடு வருடத்திற்கு 14ரூபாயும் ஒரு ஆட்டுக்கிடாயும் 14 பக்கா அரிசியும் நமது குலதெய்வ கோவிலுக்கு கொடுக்கும்படி உத்தரவு போட்டுவிட்டு சென்றதாக கூறபடுகிறது

கோவில் வழித்தட விபரங்கள்

கரூர் டு ஈரோடு சாலையில் கரூரில் இருந்து நான்கு கிலோமிட்டர் தொலைவில் உள்ளது நகர பேருந்து வசதி உள்ளது மற்றும் சிற்றூர்தி வசதியும் உள்ளது மற்றும் கரூர் டு ஈரோடு வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும்.

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

அனைத்து குடிபாட்டு மக்கள்

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

P.சண்முகம் IAS, ஜானகி IAS,

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு