கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு பொன்னாச்சியம்மன் திருக்கோவில்
அருள்மிகு பொன்னாச்சியம்மன்
கருப்பண்ணசாமி , கருமலையான்,மதுரை வீரன் சாமி
அத்திபாளையம்
அத்திபாளையம்
புகளூர்
கரூர்
638 151
தலையநாடு
செம்பூத்தான்குலம்
2000
இல்லை
கல்லால் கட்டப்பட்டது
உண்டு ,ஐந்து நிலை
சின்ன பொன்னாச்சியம்மன் கோபுரம், பெரிய பொன்னாச்சியம்மன் கோபுரம்.
சின்ன பொன்னாச்சியம்மன் -1988,2003,பெரிய பொன்னாச்சியம்மன் -1988,8.6.2017
ஒரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணசாமி, மதுரைவீரன்
பங்குனி உத்திரம்
உண்டு
உண்டு
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
S. சிவராஜ் (பரம்பரை தர்மகர்த்தா)-9943475494
மெயின் ரோடு ,சாலைப்புதூர்,கொடுமுடி - 638151
ஐயப்பன் (எ) சுப்பிரமணிய கவுண்டர்
முப்பாட்டுக்காரர்,அத்திப்பாளையம்,கரூர்
பரம்பரையில் செயல்படுகிறது
S.சிவராஜ் (பரம்பரை தர்மகர்த்தா)-9943475494
s/o சுப்பையாகவுண்டர்,சலைப்புதூர்,கொடுமுடி - 638151
அருள்மிகு பொன்னாச்சியம்மன்திருக்கோவில்
அத்திபாளையம்(PO),புகளூர் ,கரூர்-639111
அனைத்துக் குடிப்பாட்டு மக்களும் ஆவார்கள்.
ஆவண செய்திகள் உண்டு
குதிரை துலுக்கு பிடித்தல் முறை உண்டு. நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. பொன்னாசியம்மன் என்பதில் பெரிய பொன்னாசியம்மன் சைவம் ஆகையால் அதற்க்கு தனி கோவிலாகவும் சின்ன பொன்னாசியம்மன் கோவிலில் காவல் தெய்வம் கருப்பண்ணன்க்கும் மதுரைவீரன் சாமிக்கும் பலிபூஜை செய்யப்படுவதால் அசைவகோவிலாகவும் இருந்து வருகிறது.
கொடுமுடி டு கரூர் நொய்யலில் இருந்து பரமத்தி செல்லும் பாதையில் மேட்டுக்கடை பிரிவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
உள்ளது