கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோவில்
அருள்மிகு பொன்காளியம்மன்
கருப்பண்ணன்
மின்னாம்பள்ளி
மின்னாம்பள்ளி
திருச்செங்கோடு
நாமக்கல்
637 410
கூரைகுலம்
1500
இல்லை
கல்லால் கட்டப்பட்டது
இல்லை
பொன்காளியம்மன் கோபுரம்
1989
ஒரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணன்
வைகாசி மாதம்
இல்லை
உண்டு
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
S.ராமசாமி கவுண்டர்
பாழிக்காடு,மின்னாம்பள்ளி,வையப்பமலை(PO),திருச்செங்கோடு -637 410
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
S.ராமசாமி கவுண்டர்
பாழிக்காடு,மின்னாம்பள்ளி,வையப்பமலை(PO),திருச்செங்கோடு -637 410
அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோவில்
04288 233313
மின்னாம்பள்ளி,வையப்பமலை(PO),திருச்செங்கோடு -637 410
அனைத்து குடிபாட்டு மக்கள்
ஆவணச்செய்திகள் உண்டு
பண்டையக்காலத்தில் தலையநல்லூரை ஆதிகாணியாக கொண்ட கூரை குலத்தினர் வறச்சி,பஞ்சம் ஏற்பட்டதன் விளைவாக பல பகுதிகளில் பரவிச் சென்றன.ஆற்றைக் கடந்து செல்வதில் சிரமத்தின் காரணமாக ஆதிகாணி தலையநல்லுரிலிருந்து பிறை மண் எடுத்து வந்து மின்னாம்பள்ளியில் பொன்காளியம்மனுக்கு கோயில் எழுப்பி பிரதிஷட்டை செய்து வணங்கி வரலயினர்.ஆதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிபாட்டு மக்கள் இன்று 1500 குடிபாட்டு மக்கள் குடும்பங்களாக பெருகி சீரோடும்,சிறப்போடும் வாழ்ந்தும் வருகிறார்கள்.
திருச்செங்கோடு டு ராசிபுரம் ரோட்டில் மின்னாம்பள்ளி பஸ் நிறுத்தத்திலிருந்து வடக்கே வரும் ரோட்டில் 200 அடி தூரத்தில் கோயில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை