கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு சென்னிமலையாண்டவர் திருக்கோவில்
அருள்மிகு சென்னிமலை ஆண்டவர் ,அருள்மிகு சிவன்மலை ஆண்டவர்
தட்சிணாமூர்த்தி,விஷ்னு,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை,விநாயகர்,இடும்பர்,தன்னாசியப்பர்,கருப்பண்ணர்
கருவேப்பம்பட்டி
கருவேப்பம்பட்டி
திருச்செங்கோடு
நாமக்கல்
கீழ்கரை பூந்துறை நாடு
கண்ணன்குலம்
38
இல்லை
கல்லால் கட்டப்பட்டது
இல்லை
2001
ஒரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணார்,பலியிடுவது. தன்னாசி,இடும்பர்-படைத்தல்
ஆடி மாதம் பங்குனி உத்திரம்
இல்லை
இல்லை
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
K.S. ரங்கசாமி(முதன்மை தர்மகர்த்தா)
சிவன்மலை,கருவேப்பம்பட்டி,திருச்செங்கோடு
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
சுழற்சி முறையில்
பூசாரி
S.சென்னிமலைக்கவுண்டர்,எருமைக்காரன் காடு,வெள்ளிங்கிரிப்பட்டறை எதிரில்,சங்ககிரி ரோடு,திருச்செங்கோடு
அருள்மிகு சென்னிமலையாண்டவர் திருக்கோவில்
04288 254990
கருவேப்பம்பட்டி,திருச்செங்கோடு
அனைத்து குடிபாட்டு மக்கள்
செவிவழிச்செய்திகள் உண்டு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு சடைய கவுண்ன்பாளையத்திலிருந்து 5 தலைமுறைக்கு முன்பு ஒரு ஆத்தா கொண்டு வந்த உரிக்கொடி, கட்டக்கொடியில் செய்த தட்டக்கூடையில் ஒரு சீப்புப்பழம்,இரண்டு தேங்காய்,அவினாசி காட்டில் குதிக்கொண்டு அங்கு இடம் கொள்ளாமல் கருவேப்பம்பட்டியில் மந்தைவெளியில் ஓர் ஆவரஞ்செடியில் கீல் குடிகொண்டு அந்த ஆத்தா வகையினருக்கு குல தெய்வமாகி இன்று வரை அருள்பாவித்து வருகிறார்.இன்று 38 குடும்பங்களாக பெறுகியுள்ளது.
திருச்செங்கோடு டு சங்ககிரி ரோட்டில் 4 கிலோமீட்டர் தூரத்தில் கருவேப்பம்பட்டி பிரிவிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் கருவேப்பம்பட்டி ஊரில் சென்னிமாலையண்டவர் திருக்கோயில் உள்ளது.
K. S. R. கல்வி நிறுவனம்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை