கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு ஸ்ரீ ஆரியூர் செல்லாண்டியம்மன் திருக்கோவில்
அருள்மிகு ஸ்ரீ ஆரியூர் செல்லாண்டியம்மன்
அருள்மிகு கருப்பண்ணசாமி ,அருள்மிகு மதுரை வீரன் , அருள்மிகு வேட்டைக்கார சாமி , அருள்மிகு சப்த கன்னிமார் , அருள் மிகு வெண்டுவன் குல கவுண்டர் சாமி
ஆரியூர் (க. பரமத்தி வழி)
ஆரியூர்
க. பரமத்தி - சின்ன தாராபுரம் ரோடு
அரவக்குறிச்சி
கரூர்
639111
இடைப் பிச்சநாடு
வெண்டுவன் குலம்
1500
இல்லை
கற்பகிரகம் கருங்கல்
உண்டு ஐந்து நிலை
கருப்பண்ணன் ,மதுரை வீரன்
1998,17.2.2019
பௌர்ணமி . அமாவாசை . அன்னதானம் உண்டு
கருப்பண்ணன் ,மதுரை வீரன்
சிவன்ராத்திரி
உண்டு
உண்டு
அறங்காவலர் நியமனம்
கோவில் திருப்பணி
ஆசி S. முத்துசாமி
6,காந்திபுரம் மேற்கு ,கரூர் -639002
உறுப்பினர்கள் 4 பேர்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அருள்மிகு ஆரியூர் செல்லாண்டியம்மன் திருக்கோவில்
9994391907
ஆரியூர் ,பரமத்தி வழி ,கரூர் - 639111 .
அனைத்து குடிபாட்டு மக்கள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தால் பிடிக்க முடியாத ஒரு தீவட்டி கொள்ளையர்கள் கூட்டத்தை அப்போது கரூர் மூலகாட்டனூரில் வசித்த வெண்டுவன் குலத்தை சார்ந்த இரண்டு சகோதரர்கள் அந்த கொள்ளை கூட்டத்தை பிடித்து அரசாங்கத்தில் ஒப்படைத்ததற்காக சேலம் நீதிமன்றத்தில் அப்போதைய அரசாங்கத்தால் அவ்விருவருக்கும் வழங்கப்பட்ட சன்மானத்தை கொண்டு அவர்களால் கோவில் முன்புறம் இருக்கும் குதிரை கட்டப்பட்டது. நித்தவிநோதன் என்பது புகழ்பெற்ற சோழ மன்னன் முதலாம் இராசராசன் (கி.பி. 985-1014) பட்டப் பெயராகும். இராசராசன் பெயரால் அமைந்த ஊர் தலைவனாக வெண்டுவன் அதிருக்குறையான் இருப்பதால் அவர் அரசு அதிகாரியாக இருந்திருக்க கூடும். ஆரியூரில் இடைச்சி கோயில் என்னும் இடத்தில் உள்ள அய்யனார் சிலையின் தென்புறம் உள்ள கல்லும் ஒரு வணிக குழுவின் கல்வெட்டாகும். வெண்டுவன் குலத்தார் பெருமை கூறும் கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகும்.
பரமத்தி வழி ,கரூர் to கோவை ரோடு சின்னதாராபுரம் ரோட்டில் 4 கி . மீ தொலைவில் கரூர் வழியில் சிப்காட் உள்ளது ,வழியாக 7 கி . மீ தொலைவில் உள்ளது .
NO