கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு ஸ்ரீ ஆனூர் அம்மன் திருக்கோவில் -முதன்மை குல தெய்வம் ,பயிரன் குலம் .
அருள்மிகு ஸ்ரீ ஆனூர் அம்மன், முதன்மை குலதெய்வம்
ஸ்ரீ செல்வ விநாயகர் ,ஸ்ரீ கருப்பாராயன்
ஆனூர் ,தும்பிவாடி கிராமம்
ஆனூர்,பள்ளபாளையம் (PO)
அரவக்குறிச்சி
கரூர்
639002
வெங்கால நாடு
பயிரன்குலம்
5000
இல்லை
கருவறை ,அர்த்த மண்டபம் கல்லால் கட்டடப்பட்டது , முன் மண்டபம் ,மகா மண்டபம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது
இல்லை
கருப்பாராயன் ,ஆனூர் அம்மன் (மூன்று நிலை)
30-03-2015
இரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி சிறப்பு பூஜை(ஹோமம் மற்றும் மிரமனை -கோவிலை சுற்றிவருதல் )
கருப்பாராயன்
சித்ரா பௌர்ணமி வாரத்தில் வரும் புதன் கிழமை அன்று நடைபெறும்
இல்லை
உண்டு
உண்டு . HR&CE அறங்காவலர் குழு, ஸ்ரீ ஆனூர் அம்மன் பயிர குல கல்வி, சமய ,சமூக நல அறக்கட்டளை
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி,குடிபாட்டு மக்கள் மேம்பாடு
C. தேவ சேனாபதி -9842734141
ஜெயராமபுரம் ,ஓடாநிலை ஈரோடு
P. சாமியப்பன் - 9842259955
திருப்பூர்
B. செந்தில்நாதன் - 9442160066
திருப்பூர்
அறக்கட்டளை நிர்வாகம்
அருள்மிகு ஸ்ரீ ஆனூர் அம்மன் திருக்கோவில்
9843022939,9994732225.
ஆனூர் ,பள்ளாபாளையம் (PO),அரவக்குறிச்சி (TK),கரூர்
அனைத்துக்குடிபாட்டு மக்கள்
மதுரை ஆளுகைக்கு உட்பட்ட பாளையக்காரர்கள் தானமாக கொடுக்கபட்டு ,பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் காலத்தில் கவர்னர் W.ராபின்சன் 1862-ஆம் ஆண்டு கொடுத்த பட்டயம் உள்ளது .
பயிரன்குல முதன்மை தெய்வம் ,700 வருடங்கள் பழைமையானது .
கரூர் டூ சின்னதாராபுரம் வழியில் 11 கி . மீ தொலைவில் உள்ள ஆனூர் கிராமத்தில் இருந்து வடக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது .
இல்லை