Gallery


ஸ்ரீ செல்லாண்டி அம்மன் அணை கருப்பண்ணசாமி திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

ஸ்ரீ செல்லாண்டியம்மன் அணைக் கருப்பண்ணசாமி திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

செல்லாண்டி அம்மன் அணைக் கருப்பண்ணசாமி

பரிவார தெய்வங்கள்

அணைக் கருப்பண்ணசாமி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

நாகம்பள்ளி

ஊர்

நாகம்பள்ளி

தெரு

வட்டம்

அரவக்குறிச்சி

மாவட்டம்

கரூர்

பின் கோடு

639 001

காணி நாடு (அன்று)

வெங்கலநாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

ஆதிகுலம்

எண்ணிக்கை

250

குலம்

அந்துவன்குலம்

எண்ணிக்கை

4000

குலம்

சாத்தாந்தைகுலம்

எண்ணிக்கை

650

குலம்

பூச்சாதைகுலம்

எண்ணிக்கை

200

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

உண்டு . ஆதி - அந்துவன் இல்லை ,பூச்சந்தை - சாத்தந்தை இல்லை

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கற்பகிரஹம் கல்லால் கட்டப்பட்டது மற்ற மண்டபங்கள் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு ,ஐந்து நிலை,மூன்று நிலை

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

செல்லாண்டியம்மன்கோபுரம் ஐந்து நிலை ,அணைகருப்பண்ணன் மூன்று நிலை

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1990, 2004ம்ஆண்டுகளில் நடைபெற்றது,தற்போது வேலை நடைபெறுகிறது'

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

ஒரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

அணைக் கருப்பண்ணசாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

மாசி மாதம் சிவராத்திரி

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

உண்டு

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

உண்டு

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

கோவில் திருப்பணி மற்றும் பராமரிப்புபணி

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

P.M. கருப்பண்ணன் -9843233001

தலைவர் முகவரி ?

93, ராமகிருஷ்ணபுரம்,கரூர்-639001

செயலர் ?

S.மருதமுத்து

செயலர் முகவரி ?

ராமகிருஷ்ணபுரம், கரூர்-639001

பொருளாளர் ?

S. தமிழ்மணி -9994314006

பொருளாளர் முகவரி ?

93, ராமகிருஷ்ணபுரம்,கரூர்-639001

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

பரம்பரை உள்ளது

தர்மகர்த்தா பெயர் ?

S. தமிழ்மணி -9994314006

தர்மகர்த்தா முகவரி ?

93, ராமகிருஷ்ணபுரம்,கரூர்-639001

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு செல்லாண்டி அம்மன் திருக்கோவில்

போன் ?

9843233001

முகவரி ?

நாகம்பள்ளி, அரவக்குறிச்சி TK,கரூர்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்து குடிபாட்டு மக்கள்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

செவிவழி செய்திகள்; பண்டைக்காலத்தில் அமராவதி நதியில் அணை கட்ட பெரிய பெரிய பாறாங்கற்களை யானை மூலம் கொண்டு வந்து அணை தடுப்புசுவர் வைத்து சென்றனர். அடுத்த நாள் வந்து பார்த்தபோது அப்பெரிய பாறாங்கற்கள்பெயர்ந்து தனித்தனியாக கிடந்தன. மீண்டும் ஒன்று சேர்த்து விட்டுச்சென்றனர். பின்னர் வந்து பார்த்த பொது பழயபடியே பெயர்ந்து கிடந்ததை கண்ட மன்னன் -பிரதிநிதிகள் அருகில் கருபன்ணசாமி கோவில் இருப்பதை கண்டு அங்கு சென்ற போது அங்கு ஒருவருக்கு அருள் வந்து என்னை தண்ணீரில் மூழ்கடிக்க பார்க்கிறிர்களா? நான் தான் அணையை பெயர்த்து எறிந்தேன் என்று சொல்ல மன்னன் -பிரதிநிதிகள் பேசாமல் சென்றுவிட்டனர்.இதையறிந்த இக்கோவில் குடிபாட்டுமக்கள் மேட்டுபகுதியில் கோவில் எழுப்பி கருபன்ணசாமிக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர். அன்று முதல் அணைக் கருப்பண்ணசாமி என்று அழைத்து வரலாயினர்.

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

அணைக் கருப்பண்ணசாமி கோவில்க்கு முன்பாக அமராவதி மேற்கு திசையில் இருந்து வந்து வடக்கு முகமாக திரும்பி சென்று செல்லாண்டி அம்மன், அணைக் கருப்பண்ணசாமி கோவிலில் திசைகளில் சென்று வருகின்ற நிலையே இக்கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும்.

கோவில் வழித்தட விபரங்கள்

கரூரில் இருந்து மதுரை பை -பாஸ் ரோட்டில் 20 கி .மீ . தூரத்தில் உள்ள மலைக் கோவிலிலேருந்து மேற்கே செல்லும் பாதையில் 3 கி .மீ தூரத்தில் அமராவதி நதியின் கீழ் கரையில் (வலது பக்கம் )செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது.அங்கிருந்து தெற்கே 3 கி .மீ தூரத்தில்

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு