Gallery


அப்பத்தாள், பாவாத்தாள் திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு அப்பத்தாள், பாவாத்தாள் திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு அப்பத்தாள், பாவாத்தாள்

பரிவார தெய்வங்கள்

கருப்பண்ணசாமி ,கன்னிமார் ,பாம்பாட்டி சித்தர் ,தன்னாசி ,துவார பாலகி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

கூறைபாளையம்

ஊர்

கூறைபாளையம்

தெரு

நசியனூர் நகரில் 3 வது நகர்

வட்டம்

ஈரோடு

மாவட்டம்

ஈரோடு

பின் கோடு

638 107

காணி நாடு (அன்று)

பூந்துறை நாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

கூரைகுலம்

எண்ணிக்கை

1500

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

இல்லை

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கான்கிரீட்டால் கட்டப்பட்டது

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

இல்லை

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

பாவாத்தாள் கோபுரம் மூன்று நிலை ,கருப்பண்ணசாமி ,விநாயகர்

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1976, 7.6.1990, 20.1.2008 , 2018

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

ஒரு கால பூஜை,பௌர்ணமி பூஜை அம்மாவாசை பூஜை

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

கருப்பணன்

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

ஆண்டு விழா மாசிமாதம் சிவராத்திரியன்று

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

உண்டு

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

இல்லை

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

திருப்பணி மற்றும் பராமரிப்புபணி

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

ராமச்சந்திரன்

தலைவர் முகவரி ?

இல்லை

செயலர் ?

சோமசுந்தரம்

செயலர் முகவரி ?

இல்லை

பொருளாளர் ?

வெங்கடேஸ்வரன்

பொருளாளர் முகவரி ?

இல்லை

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

சுழற்சி முறையில் செயல்படுகிறது

தர்மகர்த்தா பெயர் ?

அருள்மிகு அப்பாத்தாள் ,பாவாத்தாள் திருக்கோவில் திருப்பணி கமிட்டி

தர்மகர்த்தா முகவரி ?

இல்லை

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு அப்பத்தாள், பாவாத்தாள் திருக்கோவில்

போன் ?

9344811856, 9994139988 N. பரமேஸ்வரன்

முகவரி ?

கூறைபாளையம், நசியனூர் ,ஈரோடு

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

குடிப்பாட்டுமக்கள் அனைவரும்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

ஆவன செய்திகள் உண்டு

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

புத்திர பாக்கியம், திருமணம் நடைபெறும்

கோவில் வழித்தட விபரங்கள்

பெருந்துறை டு பவானி ரோட்டில் நசியனூர் வாய்க்கால் ஸ்டாப் இருந்து 2 கி.மி தொலைவில் உள்ளது

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு