கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு மருதகாளியம்மன், மலையம்மன் , மணிவேல்சாமி திருக்கோவில்
மருதகாளியம்மன், மலையம்மன் , மணிவேல்சாமி
மணிவேல்சாமி, மதுரைவீரன், ஆனூரம்மன்
பவித்ரம்
பவித்ரம்
புகளூர்
கரூர்
639 002
வெங்கால நாடு
காடைகுலம்
2000
பயிரன்குலம்
10
இல்லை
கற்பகிரஹம் கல்லால் கட்டப்பட்டது. முன் மண்டபம் கான்கிரிடால் கட்டப்பட்டது
உண்டு
ஐந்து நிலை தற்சமயம் திருப்பணி வேலை நடைபெற்றது
1996,2016
ஒரு கால பூஜைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை (அன்னதானம் உண்டு)
மணிவேல்சாமி , மதுரைவீரன் ,வெளியில் மகாமுனி
வைகாசி மாதம் பூச்சாட்டு விழா
2 மண்டபம் உண்டு
இல்லை
உண்டு . கோவில் டிரஸ்ட்
கோவில் திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
K.ராஜு -9443314770
69/33, சின்னஆண்டான்கோவில்தெரு,கரூர்-639001 .
மாரியப்பன்.சுபாடெக்ஸ்-9894033629
80 அடி ரோடு,செங்குந்தபுரம்,கரூர்-639001 .
P.ராமசாமி-9486064893
தாகூர்டெக்ஸ்.பெ.குளத்தபாளையம்,கரூர்.
அருள்மிகு மருதகாளியம்மன், மலையம்மன் மணிவேல்சாமிதிருக்கோவில்
9443314770,ஆபீஸ் -7397042392
பவித்ரம், புகளூர் ,கரூர் -639002
அனைத்து குடிபாட்டு மக்கள்
பழையகோவிலில் இரு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் விளைவாக கொங்கு வேள்ளாளக் கவுண்டர்கள் குடிபாட்டு மக்கள் அக் கோவிலுக்கு எதிரில் சுமார் 6 ஏக்கர் நிலம் சொந்தமாக கிரைய சாசனம் செய்து புது கோவில் எழுப்பி மருதகாளிஅம்மன், மலையம்மன், மணிவேல், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து 1948 முதல் ஆரம்பிக்கப்பட்டது. 1994 இல் இக்கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பவித்ரம் மருதகாளிஅம்மன்,மலையம்மன், மணிவேல்சாமி புதுக்கோவில் பவித்ரம் காடைகுலதினரின் குலதெய்வமாக சிறப்பு பெற்று விளங்கி வருகிறது.
கரூர் to கோவை ரோடு பவித்ரம் மேட்டிலிருந்து வடக்கு செல்லும் பாதையில் 1 கி.மி. தூரத்தில் உள்ளது. கோவில் ஆர்ச் கோவை ரோட்டிலும், கோவில் அருகிலும் உள்ளது. கோவில் நேர் எதிரில் பால மலை முருகன் கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை