கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு அப்பத்தாள் திருக்கோவில்
அருள்மிகு அப்பத்தாள்
கருப்பண்ணன், கன்னிமார்கள், கங்காதேவி, பட்டத்தரசி, தாயம்மாள், இளையம்மால்
புங்கம்பாடி
புங்கம்பாடி
கோபிசெட்டிபாளையம்
ஈரோடு
638 112
பூந்துறை நாடு
பயிரன்குலம்
1000
சாத்தாந்தைகுலம்
300
காடைகுலம்
300
முழுகாதன்குலம்
100
உண்டு
கல்லால் கட்டப்பட்டது
இல்லை
அப்பத்தாள் கோபுரம், வினாயகர் கோபுரம், பட்டத்தரசி கோபுரம், கங்காதேவி கோபுரம்
19711996
ஒரு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
இல்லை
மாசி மாதம் சிவராத்திரி
இல்லை
உண்டு
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
சண்முகம்
இல்லை
கோவிந்தசாமி
இல்லை
இல்லை
இல்லை
சுழற்சி முறையில் செயல்படுகிறது
கோவிந்தசாமி
ஈரோடு
அருள்மிகு அப்பத்தாள் திருக்கோவில்
இல்லை
புங்கம்பாடி
அனைத்து குடிபாட்டு மக்கள்
ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டு , குதிரை சிலையில் கல்வெட்டு
250 வருடத்துக்கு முன்பு புங்கம்பாடி அப்பத்தாள் கோவிலை அகற்றி ரயில்வே பாதை போட முயற்சித்த ஆங்கிலேய அதிகாரியிடம் வேண்டாம் என முறையிட்ட கோவில் குடிபாட்டு மக்களின் வேண்டுகோளை மீறிச் செயல்பட்ட அதிகாரி செல்லும்போது குதிரை கீழே விழுந்துவிட்டது . அப்போது ஆங்கிலேய அதிகாரிக்கு கண் போய்விட்டது. அந்த அதிகாரி அப்பதாளிடம் வேண்டி குதிரை சிலை செய்து வைக்க கண்பார்வை வந்தது. பின்பு கோவிலை விட்டு பாதையை மாற்றி போட்டார்.
ஈரோடு to பெருந்துறை ரோட்டில் மேட்டுகடையில் இருந்து பெருந்துறை R.S செல்லும் பாதையில் 3km தூரத்தில் புங்கம்பாடியில் கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை