கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன் திருக்கோவில்
அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன்
காத்தவராயர்,மதுரை வீரன், கருபண்ணசாமி,ஆரியராஜா,பேச்சியம்மன்,சந்தனதம்மா.
திருக்காம்புலியூர்
திருக்காம்புலியூர்
கிருஷ்ணராயபுரம்
கரூர்
639108
பருத்திபள்ளிநாடு (பூந்துறை துணை நாடு)
பாண்டியன்குலம்
0
பெரியன்குலம்
0
அழகன்குலம்
0
சேரன்குலம்
0
பூச்சாதைகுலம்
0
பனங்காடன்குலம்
0
கண்ணன்குலம்
0
ஆதிகுலம்
0
அந்துவன்குலம்
0
செல்லன்குலம்
0
பன்னைகுலம்
0
உண்டு
கல்லால் கட்டப்பட்டது,கோபுரம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது
இல்லை
செல்லாண்டி அம்மன் கோபுரம் ,கன்னிமார் ,கருப்பண்ணசாமி ,காத்தவராயன் ,மதுரை வீரன்
1964, 11.2.2008
மூன்று கால பூஜைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை,சிவராத்திரி பத்து நாள் கொலு
மதுரை வீரன் ,காத்தவராயன் ,ஆரியராஜா
இல்லை
இல்லை ,கோவிலின் உள்ளே திருமணம் செய்ய அனுமதி உண்டு
உண்டு
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
செல்லப்பன்,
லிங்கத்தூர் ,கிருஷ்ணராயபுரம் (TK),கரூர் -639108
பரம்பரை
P.செல்லப்பன்
லிங்கத்தூர் ,கிருஷ்ணராயபுரம் (TK),கரூர் -639108
மதுக்கரை செல்லாண்டி அம்மன் திருக்கோவில்
9994361640,P. செல்லப்பன் - 9994360640
திருக்காம்புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம்,கரூர்
அனைத்து குடிபாட்டு மக்கள்
பல வரலாற்று செய்திகள் உண்டு ,கீழகரையில் அமைந்துள்ள பொதுகோவில் ,கொங்கு குலத்தில் உள்ள அனைத்து குலத்தை சார்ந்தவர்களும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் . அரசு அன்னதானம் ரெகுலர் .
பண்டைகாலத்தில் கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் மூதாதையர்கள் மதுரக்கரை செல்லாண்டிஅம்மன் திருகோவிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வரவழைத்து கூடிய சட்டசபைதனில் தான் 60 காணிகளாக பிரித்து 160 குலங்களாக வகுத்து வைத்தார்கள். இது கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மக்களுக்கு உரிய தனிச் சிறப்பு ஆகு. அதோடு இக்கோவிலை மையமாக வைத்துதான் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லைகளை நம் இன மூதாதையர்கள் பிரித்து வைத்துள்ளார்கள் என்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
கரூர் - திருச்சி ரோட்டில் மாயனுரிலிருந்து,ரயில்வே கேட் தாண்டி 2 கி.மி. தூரத்தில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை