Gallery


அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு செல்லாண்டியம்மன்

பரிவார தெய்வங்கள்

கோட்டக்கரையம்மன்,முத்துகருப்பண்ணசாமி,ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள்,ஸ்ரீதேவி ,பூதேவி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

மணலூர்

ஊர்

கன்னிவாடி கிராமம்,ஓரத்துப்பாளையம் (PO),மூலனூர்-வழி

தெரு

வட்டம்

தாராபுரம்

மாவட்டம்

திருப்பூர்

பின் கோடு

638116

காணி நாடு (அன்று)

தலையா நாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

கண்ணன்குலம்

எண்ணிக்கை

20000

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

இல்லை

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

அர்த்தமண்டபம் கோவில்,கற்பகிரகாம் கல்லால் கட்டப்பட்டது,முன்மண்டபம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு,மூன்று நிலை

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

செல்லாண்டியம்மன் கற்பகிரஹம்-கோபுரம் மூன்று நிலை

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

1994, தற்போது வேலை நடைபெற்று வருகிறது .

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

இரண்டு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை (அன்னதானம் உண்டு)

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

கருப்பண்ணன்சாமி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

தெலுங்கு வருடபிறபான சைத்ரா,சித்திரயுகாதியன்று பங்குனி மாதம்

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

இல்லை

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

உண்டு

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு

நிர்வாகத்தின் நோக்கம் ?

திருப்பணி, பரமரிப்புபணி

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

செல்வராஜ் - 9597458125

தலைவர் முகவரி ?

இல்லை

செயலர் ?

K.நடராஜன்

செயலர் முகவரி ?

இல்லை

பொருளாளர் ?

செல்லமுத்து

பொருளாளர் முகவரி ?

இல்லை

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

இல்லை

தர்மகர்த்தா பெயர் ?

இல்லை

தர்மகர்த்தா முகவரி ?

இல்லை

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்

போன் ?

954202-225299,98430-56605,94439-07676,9443947598

முகவரி ?

மணலூர்,கன்னிவாடி கிராமம்,ஓரத்துப்பாளையம் (PO),மூலனூர்-வழி

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்து குடிபாட்டு மக்கள்

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

1.மணாலூர் கண்ணகுல முதல் பட்டயம் கி.பி.03-08-1989 இல் எழுதப்பட்டது,2.மணாலூர் கண்ணகுல 2 வது பட்டயம் கி.பி.13-05-1297 இல் எழுதப்பட்டது, 3.கண்ணகுல வரலாற்று நுல் 2007 யுகாதித்திரு விழா அன்று வெளியிடப்பட்டது.

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

1.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோவில்2.இன்று கண்ணன்குலத்தார் பல குலத்திருக்கோவில்களில் காணி உரிமை பெற்று இருப்பினும் அனைத்துக் கண்ணர்களுக்கும் ஆதித் திருக்கோயில் மணலுர்,செல்லாண்டியம்மனே என்பது இரு கண்ண குலப்பட்டயங்களால் தெரியவருகிறது.3.சுமார் 1500 ஆண்டுகள் கண்ணிவாடியை ஆண்டு வந்த கண்ணன்குல மன்னர்களின் வம்சாவழியினர் இத்திருக்கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர்

கோவில் வழித்தட விபரங்கள்

ஈரோட்டிலிருந்து: வெள்ளகோவில் to மூலனூர் செல்லும் பாதையில் அமராவதி ஆற்றுப்பாலம் கடந்த பிறகு 4 ரோட்டிலிருந்து கிழக்கே செல்லும் தார்சாலையில் எரச்சப்பட்டி வாழியாக செல்லும் பாதையில் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது.கரூரிலிருந்து: கரூர் to தாராபுரம் செல்லும் பாதையில் கண்ணிவாடியிலிருந்து நேர் வடக்கே செல்லும் பாதையில் 6.கி.மீ.தூரத்தில் உள்ளது.

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

இல்லை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு