கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்
அருள்மிகு செல்லாண்டியம்மன்
கருபண்ணன்,கன்னிமார்
புதுப்பாளையம்
புதுப்பாளையம்,
அவிநாசி
திருப்பூர்
641654
ஆறைநாடு
முத்தன்குலம்
400
மணியன்குலம்
100
சேரன்குலம்
100
இல்லை
கல்லால் கட்டப்பட்டது
இல்லை
செல்லாண்டியம்மன் கோபுரம்,பொன்னழகியம்மன் கோபுரம்
15-01-94,16-09-2007
இரண்டு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பராயசாமி
ஆவணி மாதம்
உண்டு . செயல்படுவதில்லை
உண்டு
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
k.நடராஜன்
கருணாம்பிகை ரைஸ்மில்,87,கோவை ரோடு,அவினாசி - 641 654
C.ராமசாமி
புதுப்பாளையம்,அவினாசி,9443762755
இல்லை
இல்லை
பரம்பரை முறையில் உள்ளது.
k.நடராஜன் S/o காசி விஸ்வநாதக் கவுண்டர்
புதுப்பாளையம்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்
98656-10053, செல்வி 9629928882
புதுப்பாளையம்,அவினாசி - 641 654
அனைத்து குடிபாட்டு மக்கள்
உண்டு
முத்தன் குலத்தினர் மட்டும்:தலைக்கட்டு பொங்கல் வைத்தல்: வருடத்திற்கு ஆடி,ஐப்பசி,மாசி,வைகாசி ஆகிய மாதங்களில் புதன்கிழமை முத்தன் குலத்தினர் செய்து வருகிறார்கள்.கோயிலிக்கு மேற்கே உள்ள கண்ணியத்தா,கருப்பணராருக்கு பச்சை மோடாவில் பொங்கல் வைத்து,கருப்பு மூட்டுக்குட்டி வெட்டி சுடுவாண்மாத்தி சாமி வழிபடுதல்.தலைமுறை வளர்த்து வருவதற்காகசெய்யும் வழக்கம்.
அவினாசி to கோவை ரோட்டில் ஆட்டையாம்பாளையம் பிரிவில் தெற்கு வரும் ரோட்டில் 4 கி.மி தூரத்திலும் அவினாசி to கோவை ரோட்டில் நத்தகட்டுப் பிரிவிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை