கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோவில்
அருள்மிகு பெரியநாயகியம்மன்
கருப்பராயர்,முருகன்,வினாயகர்
பழங்கரை
அவினாசி
அவிநாசி
திருப்பூர்
இல்லை
ஆறைநாடு
ஆந்தைகுலம்
1000
இல்லை
பழங்கால மண்,செங்கல் கட்டிடம்
இல்லை
பெரியநாயகியம்மன் கோபுரம்
25-01-73,17-02-85,24-06-1999
இரண்டு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பராயர்
ஆனிமாதம் சுவாதி நட்சத்திரம்
உண்டு
உண்டு
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
k.துரைசாமி
சோமனூர்,98425 -47373
S.V.குமாரசாமி
அவினாசி,9363354004
நா.தமிழவேள்
பழங்கரை9940986324
சுழற்சி முறையில் செயல்படுகிறது
ஆந்தைகுலசமுகம் அருள்மிகு பெரியநாயகியம்மன் அறக்கட்டளை
அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோவில்,பழங்கரை,அவினாசி
அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோவில்
42962710729940986324
பழங்கரை,அவினாசி-641 653,திருப்பூர்
அனைத்து குடிபாட்டு மக்கள்
உண்டு
மிளகு வியாபாரிகள் மாட்டு வண்டியில் இக்கோவில் வழியாக ஈரோடு சந்தைக்குசெல்லும்போது,இரவு நேரத்தில் இக்கோவிலில் தங்கியிருந்தபோது பெரிய நாயகியம்மன் ஒரு கிழவி வேடத்தில் வந்து சளி பிடித்திருக்கிறது,மிளகு தா எனக் கேட்க அதற்க்கு வியாபாரிகள் இது மிளகு அல்ல. கொட்டமுத்து எனசொல்லிவிட்டு சந்தைக்குச் சென்று முட்டையைப் பிரித்து பார்த்த போது அனைத்தும் கொட்டை முத்துவாக இருக்க கண்டு உடனடியாக கோயில் வந்து மன்னிப்பு கேட்க,மீண்டும் மிளகாக மாறி நல்ல லாபம் கிடைக்க, பெரிய நாயகியம்மன் அருள் பாவிக்க அந்த லாபப்பணத்தில் பெரிய நாயகியம்மனுக்கு முன் மண்டபம் கட்டி வைத்ததாக இக்கோவில் வரலாறு
பெருமாநல்லூர் to அவினாசி ரோட்டில் அவிநாசியிலிருந்து கிழக்கே 47 நெடுஞ்சாலையில் உள்ள பழங்க்கரை என்னுமிடத்தில் கோவில் அமைந்துள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை