கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு ஸ்ரீ குலக்கரை வன்னியம்மன் திருக்கோவில்
அருள்மிகு ஸ்ரீ குலக்கரை வன்னியம்மன்
கருபன்ணசாமி, மதுரைவீரன்,பாட்டப்பன் ,விநாயகர்
மின்னாம்பள்ளி
மண்மங்கலம்
மண்மங்கலம்
கரூர்
பருத்திபள்ளிநாடு
மின்னாம்பள்ளி விளையன் குலம்
667
இல்லை
கல் கான்கிரிடால் கட்டப்பட்டது
வேலை நடைபெறுகிறது
அம்மன் கற்பகிரஹகோபுரம்,கருப்பண்ணசாமி மதுரைவீரன் கற்பகிரஹகோபுரம்
கோவில் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது
இரண்டு பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணன், மதுரைவீரன் மலையாள சாமி
ஆண்டுதோறும் சித்திரைமாதம் 10 நாட்கள்
இல்லை
உண்டு
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
கணேஷ் -9843054566
அணியா முத்துசாமி -9443406094
ராஜா -9442632244
சுழற்சிமுறை
கணேஷ்
ஸ்ரீ குலக்கரை வன்னியம்மன் திருக்கோவில்
9843054566
மின்னாம்பள்ளி,மண்மங்கலம் ,கௌர்
அனைத்து குடிபாட்டு மக்கள்
மின்னாம்பள்ளியில் அருள்பாவித்துவரும் ஸ்ரீ வன்னியம்மன் ஆலயம் சகார்தம் 3689-ல் சாலி வாகன சகாப்தம் 360க்கு மேல் விகாரி வருடம் பங்குனிமாதம் 15ம் தேதி இப்பகுதியை ஆண்ட ஒக்கிலியரை வெட்டி முருக்கி வேட்டுவர் குலப் பெருமக்கள் வசம் வந்தது. பின்னர் கொங்கு வேளாளர் பெருமக்கள் கொங்கு நாட்டில் குடியேறிய போது செய வருடம் பங்குனி மாதம் 14ம் தேதி வேட்டுவ காணி உரிமை பெற்ற வராகவேட்டுவன் கண்டிக் கவுண்டனிடமிருந்து, கொங்கு வேளாளர் கண்ணந்தை குலத்தவர்களால் 50 பொன் கொடுத்து கோவில் முப்பாடும் இராச முப்பாடும் பெறப்பட்டது. கொங்கு வேளாளர் குல விளையன் கூட்டத்தார் கண்னந்தை குலத்தில் பெண் எடுத்து சம்பந்தம் செய்த வகையில் ஸ்ரீ வன்னியம்மன் கோவில் கண்ணனதை குலத்தாரிடம் இருந்து விலையன் குலத்தார் வசம் வந்தது. மின்னாம்பள்ளி விளையன் குல கூட்டத்தார் இக்கோவில் நிர்வாகம் செய்து தங்கள் குல தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றன இக்கோவில் மின்னாம்பள்ளி விளையன் குல கூட்டத்தார்க்கு மட்டும் உரிமையுடைய கோவில் ஆகும். ஆதாரம் : கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் நூல் தென்னிலை பட்டக்காரர் செப்பேடு-1
கோவில் கட்டுமானம் செய்வதற்கு உரிய ஆயத்தபணிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஊருக்கு மேல்புறம் உள்ள பெரிய அகன்ற குளத்தில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்ட நேரத்தில் வன்னியம்மன் பெயர் கொண்ட பெண் குளத்தில் மூழ்கி உடைப்பை சரி செய்த காரணத்தால் இக்கோவிலுக்கு ஸ்ரீ வன்னியம்மன் என்று பெயர் வரக் காரணமாயிற்று
கரூரில் இருந்து 7கி.மீ துரத்தில் மின்னாம்பள்ளி கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை