கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்
அருள்மிகு அருங்கரை அம்மன்
இல்லை
பெரியதிருமங்கலம்
பெரியதிருமங்கலம்
கரூர்
கரூர்
639 202
தலைய நாடு
வெண்டுவன் குலம்
3500
பன்னைகுலம்
1700
பனையன்குலம்
800
உண்டு
கல் திருப்பணிமண்டபம்,அன்னதான மண்டபம்,நீராளி மண்டபம் அருங்கரைஅம்மன்கோவில் நுழைவுவாயில் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.
இல்லை
இல்லை
09.09.1999
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு பூஜை நடைபெறும்,செவ்வாய்தோறும் அன்னதானம், பௌர்ணமி அமாவசை பூஜை நடைபெறும்.
மகாமுனி
விஷேசகால பூஜைகள்
உண்டு
இல்லை
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
MKR.காங்கேயன்,M.A.,
கருநெல்லி வலசு ,பெரிய வீடு,
திருமலைசாமி கவுண்டர்
பெ. திருமங்கலம்
இல்லை
இல்லை
பரம்பரை முறையில் உள்ளது.
T. நல்லசிவம். S/O திருமலைசா மிகவுண்டர்
பெ. திருமங்கலம் பெரிய வீடு
அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்
9443237320
பெ. திருமங்கலம், சின்னதாராபுரம் , அரவக்குறிச்சி
அனைத்து குடிபாட்டு மக்கள்
இல்லை
அமராவதி நதியில் மணலில் மறைந்து இருந்த அழகான அம்மன் சிற்பம் வழிபாட்டில் உள்ளது. 128 ஊர்களில் இக்கோவில் குடிபாட்டு மக்கள் உள்ளனர். இங்கு அருப வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும்
சின்ன தாராபுரத்தில் இருந்து மேற்கே 4 கி மி தொ;தொலைவில் உள்ளது .டவுன்பஸ் 4 உள்ளது. திருக்கோவில் சார்பில் அறக்கட்டளை தனியாக உண்டு,இந்த அறக்கட்டளையின் சார்பில் சின்னதாராபுரத்தில் சிறந்ததோர் கலை&அறிவியல் கல்லுரி நடத்தபடுகிறது.அருங்கரையம்மன் கலை & அறிவியல் கல்லூரி என்பதுதான்அதன் பெயர்.தலைவர் MKR காங்கேயன் அவர்களின் பெருமுயற்சியால் கொங்கு குலக்கோயில்கள் சார்பில் முதன் முதல் தோற்றவிக்கப்பட்ட கல்வி நிறுவனம் இதுவே. "அருங்கரையம்மன் வரலாறும் மாலையும்" நூல் பு.சி.கந்தசாமிM.A., அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை