Gallery


அருள்மிகு பொன் அழகுநாசியம்மன் திருக்கோவில்

கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!

குலதெய்வக்கோவில் பெயர்

அருள்மிகு பொன் அழகுநாச்சியம்மன் திருக்கோவில்

குலதெய்வம் பெயர்

அருள்மிகு பொன் அழகுநாச்சியம்மன்

பரிவார தெய்வங்கள்

வினாயகர், குலத்து மூதாதையர்கள், கருப்பண்ணசாமி மகாமுனி

குலதெய்வக்கோவில் அமைத்துள்ள இடம்
இடம்

வள்ளியரச்சல்

ஊர்

மேட்டுபாளையம் (Po)

தெரு

வட்டம்

காங்கயம்

மாவட்டம்

திருப்பூர்

பின் கோடு

638105

காணி நாடு (அன்று)

காங்கயநாடு

குலதெய்வக் கோவிலுக்குச் சேர்ந்த கொங்கு குலங்களும் அவற்றின் குடும்ப எண்ணிக்கை
குலம்

காடைகுலம்

எண்ணிக்கை

1000

குலம்

கன்னாந்தைகுலம்

எண்ணிக்கை

1000

குலம்

வணக்கன்குலம்

எண்ணிக்கை

1000

குலம்

வில்லிகுலம்

எண்ணிக்கை

1000

குலம்

ஆந்தைகுலம்

எண்ணிக்கை

5000

குலம்

கணக்கன் குலம்

எண்ணிக்கை

1000

தங்கள் குலதெய்வக்கோவில் குடிப்பாட்டுக் குலங்களில் பெண் கொடுத்தால்,எடுத்தல் முறை ?.
குலங்களில் பெண் கொடுத்தால் முறை

உண்டு

கட்டுமானம் ?
குலதெய்வக்கோவில் கட்டுமானம் ?.

கற்பகிரஹம் கல்லால் கட்டப்பட்டது ,அர்த்த மண்டபம் ,மகா மண்டபம் ,ஷோபன மண்டபம் கான்கரீட்டால் கட்டப்பட்டது . பெரிய மண்டபம் கிழக்கில் மணமேடை உள்ளது அதிக backdrop மீனாட்சி திருக்கல்யாணம் சதை சிற்பங்களுடன் கூடிய மானமேடை உள்ளது ,யாகசாலை வடகிழக்கில் கான்கரீட்டால் அமைக்கப்பட்டது .வடமேற்கே ஆலய மணி சிமெண்ட் தூண்களால் நிறுவப்பட்டுள்ளது ,மின் மோட்டார் அடிக்க வழி செய்யப்பட்டுள்ளது . தாய்மார்கள் பாலூட்டும் அறை ,உடை மாற்றும் அறை ,.

குலதெய்வக்கோவில் முகப்பு ராஜகோபுரம் ?

உண்டு, ஐந்து நிலை ராஜகோபுரம் முன் பகுதியில் கல்லால் தீப கோபுரம் உள்ளது . கொடிமரம் உள்ளது .

குலதெய்வக்கோவில் இதர கோபுரம் ?

பொன் அழகுநாசியம்மன் கோபுரம் மூன்று நிலை ,மகாமுனி ,கருப்பண்ணசாமி கோபுரம் வெளியில் உள்ளது .

குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு ?
குலதெய்வக்கோவில் கும்பாபிஷேகம் ?

2015

குலதெய்வக் கோவில் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?
கால பூஜை மற்றும் சிறப்பு பூஜை ?

ஐந்து கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை. சங்காபிஷேகம் ,விசேஷ நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெறும் .

பலி பூஜை உண்டு , பலி பூஜை தெய்வம் மற்றும் பரிவாரத் தெய்வம் ?

மகாமுனி

குல தெய்வக் கோவில் திருவிழா
திருவிழா நடைபெறும் மாதம் ?

தை மாதம் முதல் புதன் கிழமையில் பூ சாத்து வைத்து 15 ம் நாள் புதன் கிழமை திருக்கல்யாணம் ,16ம் நாள் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் .

திருமண மண்டபம்
குல தெய்வக் கோவிலுக்குத்திருமண மண்டபம் ?

உண்டு . கிடாவெட்டு மண்டபம் 6 பிரிவாக உள்ளது .

இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத்துறைக் கண்காணிப்பு ?

உண்டு

நிர்வாகம்
குலதெய்வக்கோவிலுக்கு நிர்வாகம் ?

உண்டு . கோவில் ஒன்பது குல முதன்மையாளர்கள் 9 பேர் மட்டுமே.

நிர்வாகத்தின் நோக்கம் ?

திருப்பணி, பராமரிப்புபணி ,குடிபாட்டு மக்களின் வசதி .

தற்போதைய நிர்வாகிகள்
தலைவர் ?

மயிலானந்தம்

தலைவர் முகவரி ?

ஈரோடு

செயலர் ?

பரமசிவம்

செயலர் முகவரி ?

ஈரோடு

பொருளாளர் ?

துரை ராமசாமி

பொருளாளர் முகவரி ?

இல்லை

குலதெய்வக்கோவில் தற்போதைய தர்மகர்த்தா
தர்மகர்த்தா முறை ?

பரம்பரை முறை

தர்மகர்த்தா பெயர் ?

துரை ராமசாமி

தர்மகர்த்தா முகவரி ?

குலதெய்வக் கோயில் அலுவலகம்
அலுவலகர் பெயர் ?

அருள்மிகு பொன் அழகுநாச்சியம்மன் திருக்கோவில்

போன் ?

98421 20404 , 9585111222, 81243 26468

முகவரி ?

வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் (PO),வெள்ளகோவில் ,திருப்பூர் .

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த குடிப்பாட்டு மக்களின் முக்கியஸ்தர்கள் ?
முக்கியஸ்தர்கள் பெயர் ?

அனைத்து குடிபாட்டு மக்களும் ஆவர்.

குலத்தெய்வக்கோவிலைச் சார்ந்த கல்வெட்டுகள் செய்திகள் வழித்தடங்கள்
குலதெய்வக்கோயில் பற்றிய கல்வெட்டு மற்றும் ஆவணச்செய்திகள்

நிறைய உள்ளன,காலகட்டமாக குறுகி இருப்பதால் வெளியிட இயலவில்லை

தங்கள் குலதெய்வக்கோயில் பற்றிய சிறப்புச்செய்திகள்

திருக்கோயிலுகென்று தனி சிற்றுந்து ஏற்படுத்தப்பட்டு நால்ரோட்டில் இருந்து கோயிலுக்கு உண்டு.சௌந்திர்யாம்பிகை என்ற வடமொழிச் சொல்லே தமிழில் பொன் அழகுநாச்சியம்மன் ஆகும், நீலன் நீருண்ணி குலத்தார்க்கு இக்கோவில் உரியது

கோவில் வழித்தட விபரங்கள்

ஈரோடு to வெள்ளகோவில் பாதையில் நால்ரோட்டிலிருந்து மேற்கே 3கி.மீ தூரத்தில் உள்ளது. முத்தூர் To மேட்டாங்காட்டுவலசிலிருந்து தெற்கே 2 கி .மீ காங்கேயம் ரோட்டில் 3 கி .மீ தூரத்தில் உள்ளது . விசேஷ நாட்களில் டிரஸ்ட் சார்பில் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

குலதெய்வக் கோவில்களும் அரசாங்கமும்
முக்கிய பிரமுகர்கள்

இல்லை

அரசியல்

இல்லை

அரசாங்க அதிகாரி

இல்லை

பொது சேவை

இல்லை

குலதெய்வக் கோவில்யில் தேர் இருக்கிறதா
தேர் இருக்கிறதா ?

உள்ளது . ஐந்து நிலை

குலத்தெய்வக்கோவில் வீடியோ இணைப்பு